by Perumal Murugan, பெருமாள் முருகன் 2 Stars
Poonachi, மாதொருபாகன் எதிர்பார்ப்பில் நிழல் முற்றம் படிக்கக்கூடாது. Too dry to read.
நிழல்
முற்றம் M.G.R காலத்து சினிமா கொட்டகைகள் பற்றி பேசுகிறது. மூங்கில்
மூச்சு போன்ற புத்தகங்கள் திரயை பற்றி பேசியது, இங்கே பெருமாள் முருகன்
அவர்கள் அங்கே வேலை செய்பவர்களை பற்றி பேசுகிறார்.
சிறுகதை போன்று அங்கும் இங்கும் உள்ள நிகழ்வுகள் சொல்லப்படுகின்றது ஆனால் கதையில் சுவாரஸ்யம் குறைவே.
கெட்டவார்த்தை கொட்டிக்கிடக்கின்றன என்பது தனி ஆனாலும் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்வது கடினம்.
No comments:
Post a Comment