நீங்கள் பார்க்காத சுவர்கள்
நீங்கள் பேச விரும்பாத பக்கங்களை நான் அசை போட்டுக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் நினைக்க இயலாத பக்கங்கள் எனக்கு பரிச்சயமான பக்கங்களாய் இருக்கிறது.
நீங்கள் கடந்து சென்ற சாதாரண நிகழ்வு எனக்கு கூர்ந்து பார்க்க விஷயங்களை தரும் பெரு நிகழ்வு.
நீங்கள் உங்களுடைய நண்பனுடன் கழித்த நாட்களெல்லாம் பின்பு மரக்கக்கூடும்.
எனக்கு அவைகள் தான் நட்பை நினைவில் அசைபோட்டு பாதுகாக்கும் கருவி.
No comments:
Post a Comment