Monday, June 22, 2020

Book Review #32 - கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் by இராபர்ட்டு கால்டுவெல், வானதி

கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் by இராபர்ட்டு கால்டுவெல், வானதி Stars 4/5 

கொற்கை. 1899இல் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்த 'அலெக்சாண்டர் ரீயா' மற்றும் 'இராபர்ட்டு கால்டுவெல்' அவர்களது ஆய்வுகள் 1902இல் நீண்ட கட்டுரையாக எழுதப்பட்டது. தற்போது 2020இல் வானதி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள்
திருநெல்வேலி, ஆதிச்சநல்லூர், காயல்பட்டணம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் நமக்கு இதுவரை அறியாத பல தகவல்களை வெறும் 60 பக்கங்களில் தருகிறது.
தொல்லியல் ஆயிவுகள் பற்றி எனக்கு எந்த பரிச்சயமும் எனக்கும் இல்லை மொழி பெயர்ப்பு அனைவரையும் வாசிக்கவைக்கும் வகையில் உள்ளது.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

“இறந்தவர்களை எரிக்கும் பழக்கமுடைய இந்தியாவில் , இந்த புதைக்கும் பழக்கம் உடைய மக்கள் எப்படி தோன்றி , எந்தச் சுவடும் இல்லாமல் மறைந்து போனார்கள் என்ற கேள்வி வருகிறது. இது சில நூறு வருடங்கள் மட்டுமே வயதுள்ள இடங்கள் எனில் , இந்தப் பழக்கத்தின் எச்சம் இன்னமும் இருந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும் ? இது மட்டுமே இந்த இடங்கள் வரலாற்றுக்கு முந்தையவை என்பதை குறிக்கின்றன.”

“பல வருடங்களுக்கு முன் நான் கொற்கைக்கு சென்றிருக்கிறேன். அது ஒரு அவசரமான பயணமாக இருந்தாலும் , அங்கு நான் கண்டவையும் , கேள்விப்பட்டவையும் , இப்போது முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும் இந்தக் கொற்கையே ( கொள்கை என்ற தமிழ் வார்த்தையில் இருந்து மறுவியதாக இருக்கலாம் ) கிரேக்கர்களால் ' கொல்கி ' என்றழைக்கப்பட்ட துறைமுகமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.”

“இன்றைய மன்னார் வளைகுடாவை , கிரேக்கர்கள் ' கொல்கி வளைகுடா ' என்று குறிப்பதில் இருந்து இது ஒரு பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம். பண்டைய மரபுகள் குறிக்கும் , தென்னிந்திய நாகரீகத்தின் தொட்டிலான கொற்கை இதுவே என்று முடிவு செய்யலாம். இங்கிருந்துதான் , மூன்று  சேரன் , சோழன் மற்றும் பாண்டியர்கள் பிறந்து , வளர்ந்து , பின் தங்கள் பேரரசுகளையும் , வம்சங்களையும் உண்டாக்கினார்கள் எனலாம். இங்குதான் பாண்டியர்களின் ஆட்சி தொடங்கி , பின் மதுரைக்கு போனது என்றும் தெரிந்துக் கொள்ளலாம். கொற்கை என்பதன் அர்த்தம் ' ஒரு படை முகாம் ' என்பதாகும். இதே நேரத்தில் , இன்றைய கொற்கைக்கும் , கடலுக்கும் இடையே இருக்கும் பழைய காயல் என்ற இடமே , மார்கோ போலோ அவரது நூலில் கிழக்கிந்திய கடற்கரையின் முக்கிய துறைமுகமாக குறிக்கும் ' காயில் ' என்ற இடம் என்று நான் முடிவுக்கு வந்திருந்தேன்.”

“அதாவது லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் இறப்பு என்பதை அறியாதவர்கள். அவர்கள் வயது ஆக ஆக சிறியதாகிக் கொண்டே போவார்கள். காலப்போக்கில் அவர்கள் மிகவும் சிறியதாகி விடுவதால் , வீட்டின் விளக்கு மாடத்தில் அவர்களை வைத்து விடுவார்களாம். அவர்களைப் பார்த்துக் கொள்வது பெரும் வேலையாக இருந்ததால் , இளம் வயதினர் , அவர்களை ஒரு பானையில் வைத்து , பாத்திரங்களில் அரிசி , நீர் , எண்ணெய் போன்றவற்றையும் வைத்து , ஊருக்கு வெளியே புதைத்து விடுவார்களாம்.”

Saturday, June 20, 2020

Book Review #31 - கரைந்த நிழல்கள் by Ashokamitran

கரைந்த நிழல்கள் by  3 Stars

கரைந்த நிழல்கள்
Reading Karaindha Nizhalgal gives you a feel like you suddenly met people from the movie industry and you are travelling with them.

The title 'Karaindha' means dissolved which is what the book is totally about. It's about the Unsuccessful people, movies with issues, producers who are in trouble and those who work behind the screen, every chapter is said from different persons account.

Just like G. Naga Rajan's 'Naalai Matrum Oru Naale' this one also goes into a day of a person. Doesn't have a story but just the casual and realistic conversations without any novel/dramatic/cinematic structures.

Book Review #30 - பதின் [Pathin] by S. Ramakrishnan

பதின் [Pathin] by  - 4 Stars

பதின் [Pathin]
'பதின்' நினைவு தெரிந்த நாள் முதல் பதின்பருவம் வரை ஒருவனின் வாழ்க்கையை விவரிக்கிறது. முற்றிலும் S.Ra அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் தலுவபட்டு எழுதியது.

60 தனி அதியாயங்களாக அவரது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் இவை அனைத்தும் நம்மை நமது பால்யகளதிற்கு அழைத்து செல்கின்ற.

தென்இந்தியாவில் பிறந்த எவெற்கும் இது அவர்களது கதை என்றே தோன்றும் அதனை உண்மை, அதனை விவரணை.

தான் செய்தை சேட்டைகள், பள்ளி காலத்தில் நடந்த சுவையான சம்பவங்கள், வீட்டில் நடந்த சம்பவங்கள், உடன் பிறந்தவர்கள் பற்றிய மறக்க முடியாத நினைவுகள், நட்பு, பிரிவு, இழப்பு, சந்தோஷம், துக்கம் என்று அனைத்துமே இங்கு பதிவாகியுள்ளது.
சாதாரண வாழ்க்கை வாழ்ந்த எவருமே பதின் பருவத்தில் நடந்தவைகளை புத்தகமாக (என்னை போன்று) எழுத நினைத்தால் என்ன வருமோ அதையே இங்கு S.Ra அவர்களும் பதிவிட்டுள்ளார்.

புத்தகத்தின் ஆரம்பம் முதல் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க பல சம்பவங்கள் உள்ளன. ஆரம்பம் முதல் முடிவு வரை அவர் குறிப்பிடும் ஒரு நண்பர் நம்மை ஆச்சர்ய படுத்துகிறார்.

இப்போது அவர் என்ன செய்கிறார் என்று S.Ra அவர்களிடம் கேட்கவேண்டும்பொல் இருந்தது ஆனால் முடிவில் வரும் சம்பவங்கள் நமக்கு வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்த்துகிறது.

மீண்டும் சிறுவயது, பால்யம், பதின் பருவத்தில் இருந்த இனிதான பக்கங்களிற்கு அழைத்து சென்றது ஆசிரியருக்கு நன்றி.

Book Review #29 - நிழல் முற்றம் [Nizhal Mutram] by Perumal Murugan, பெருமாள் முருகன்


by 
 2 Stars

Poonachi, மாதொருபாகன் எதிர்பார்ப்பில் நிழல் முற்றம் படிக்கக்கூடாது. Too dry to read.

நிழல் முற்றம் M.G.R காலத்து சினிமா கொட்டகைகள் பற்றி பேசுகிறது. மூங்கில் மூச்சு போன்ற புத்தகங்கள் திரயை பற்றி பேசியது, இங்கே பெருமாள் முருகன் அவர்கள் அங்கே வேலை செய்பவர்களை பற்றி பேசுகிறார்.

சிறுகதை போன்று அங்கும் இங்கும் உள்ள நிகழ்வுகள் சொல்லப்படுகின்றது ஆனால் கதையில் சுவாரஸ்யம் குறைவே.
கெட்டவார்த்தை கொட்டிக்கிடக்கின்றன என்பது தனி ஆனாலும் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்வது கடினம்.          
நிழல் முற்றம் [Nizhal Mutram] by Perumal Murugan

Book Review #28 - Kidai (Classic Novellette) by Ki Rajanarayanan

 -  4 Stars
Kidai by Ki Rajanarayanan
Ki Ra's short story 'kidai' is a 64 pages long good read and has lots of details about the goats and people who own or take care of them. (Kidai is 63Rs for Kindle Version and 73Rs for Paperback) 
Kidai was later made into a Tamil film titled Oruththi. It was screened at the International Film Festival of India. 

Few words about the book from an Artice in Hindu:
Kidai, his short story, revolving around the lives of goats. The way he says it transports the listener instantly to that space and time. “When the herd goes for grazing in the forest, the entire community is with them. It is a separate universe filled with its own norms, belief systems and rituals. The thalaivan of the herd has to stay up the whole night without batting an eyelid, to look after the goats,”

About Author
Ki. Rajanarayanan is popularly known as Ki. Ra., is a Tamil folklorist. Like R.K Narayanan Malgudi Days, Ki.Ra has created many fictional villages in his stories.

Quotes From The Book
“கிடை என்பது ஒரு தனி ராஜ்யம் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவன் உண்டு. அந்த தலைமை ஸ்தானாதிபதியின் பெயர்தான் ‘கீதாரி’ என்பது. கிடைக்கு என்று ஏற்பட்ட பூர்வீக வழிவந்த சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை யாருமே கொஞ்சம் கூட மீறக்கூடாது. ஆட்டுக்குட்டிகளின் கூடுகளை வரிசைப்படுத்தி வைப்பதற்குக்கூட ஒரு முறை உண்டு. அதற்கு ‘வட்டம்”

“செம்மறி ஆடுகளைச் சாதாரணமாக வெளியார்கள் யாரும் பார்க்கும்போது, பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் தெரியும். ஆனால், அவைகளின் கணக்கற்ற நிறமாற்றங் களுக்குத் தகுந்தபடி கிடையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் என்று ஒவ்வொரு நிறப்பெயர் உண்டு. அதன் உடம்பில் ஏதாவது ஒரு வச்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வச்சமே அதனுடைய பெயராகிவிடுவதும் உண்டு. நிறப்பெயரைச் சொன்னாலே போதும்; அது இன்ன துண்டத்தைச் சேர்ந்த ஆடு, இன்னாருடையது அது என்று சொல்லிவிடுவார்கள். தப்பிதமாகப் பாங்கு பிரிக்கப்படுவதைக் கண்ட கீதாரி ராமசுப்பா நாயக்கர், தொலைவில் இருந்தவாறே சத்தம் போட்டார்:”

“அவளுடைய பாம்படத்தை விற்றுக் கோவில்பட்டி சந்தையில் நாலு புருவைகளை வாங்கிக்கொண்டு வந்தார். இப்பொழுது அவருக்கு ஒரு மொய் ஆடுகளுக்கு மேலேயே இருக்கிறது! ஒரு மொய் என்பது 21 ஆடுகளைக் கொண்டது. முதல் ஈத்துலேயே அவருக்கு இந்தக் கொச்சைக்கிடா கிடைத்துவிட்டது.”

Thursday, June 18, 2020

Book Review #27 - 'Eleanor Oliphant Is Completely Fine' by Gail Honeyman

Eleanor Oliphant Is Completely Fine by Gail Honeyman

"There’s no shame, you know, no shame at all in being… depressed, or having a mental illness or whatever..."
Extremely well written and the things develop slowly for a few pages and then keeps you engaged when the author slowly takes us to the past life of Eleanor and the bad phase that she faces now.

Plot:
Eleanor Oliphant lives in Scotland and she is 30 years old. She works as a cleric from the beginning of her career having the same routine for years. When someone asks if she is fine she always says 'Fine'. The Story is said by Elenor who had a troubled childhood and now leading a meaningless life.
Things develop to find if is she really 'fine'.
Two major things happen to Eleanor, one affects her while the other helps her.
She develops a crush on a musician; She meets her new colleague Raymond. Major part of the story is about the bad days of Eleanor and how she overcomes them by taking help and starting to live a meaningful life.

Quotes

“If someone asks you how you are, you are meant to say FINE. You are not meant to say that you cried yourself to sleep last night because you hadn't spoken to another person for two consecutive days. FINE is what you say.”

“In principle and reality, libraries are life-enhancing palaces of wonder.”

“Sometimes you simply needed someone kind to sit with you while you dealt with things.”

“These days, loneliness is the new cancer–-a shameful, embarrassing thing, brought upon yourself in some obscure way. A fearful, incurable thing, so horrifying that you dare not mention it; other people don’t want to hear the word spoken aloud for fear that they might too be afflicted, or that it might tempt fate into visiting a similar horror upon them.”